இந்தியாவில் புதிய தடுப்பூசிகளின் வருகையால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளதாக டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய தடுப்பூசிகளின் வருகையால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளதாக டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர , ஐக்கிய நாடுகளுக்கு வருடத்திற்குச் சராசரியாக நூறு பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார் .